Rohit sharma: Cricket News & Match Updates
வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
Men’s ODI World Cup: Rohit Has Shown The Intent To Open Up The Game In The First 10 Overs: Aakash Chopra
Men's ODI World Cup: The Real Hero Of India's Successful Campaign Is Rohit Sharma: Naseer Hussain
Men's ODI WC: Proud Of The Efforts Of The Team In Last Seven Weeks, Says Williamson After Semis Loss
Men's ODI WC: We Were Under Pressure But Knew We Could Win If We Remain Calm, Says Rohit After India Beat NZ In Semis
Men's ODI WC: Kohli Blasts 50th Ton; Iyer Second In A Row As India Reach 397/4 Against New Zealand
WATCH: रोहित शर्मा ने दिए फैंस को मजे़, अय्यर के सेलिब्रेशन की कर डाली कॉपी
Men's ODI WC: Kohli Gets Past Tendulkar With Record 50th Century
Rohit Sharma Ignores Pitch Row (ASHIS RAY FROM WANKHEDE)
रोहित शर्मा ने रचा इतिहास,वर्ल्ड कप में सबसे ज्यादा छक्के लगाने का रिकॉर्ड बनाया
VIDEO: विलियमसन ने पकड़ा गज़ब का कैच, रोहित शर्मा सिर्फ ऐसे ही हो सकते थे आउट
'His Batting And Intent Is The Reason India Moved Forward', Harbhajan Singh Hails Skipper Rohit Sharma
Ranbir Kapoor Praises Captain Rohit Sharma, Team During The Ind Vs NZ Match
Men's ODI WC: Rohit Sharma Sets Record For Hitting Most Sixes In World Cups
கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16