Rohit sharma: Cricket News & Match Updates
வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தப் பிறகு இந்திய சீனியர் வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இளம் இந்திய அணிதான் அங்கு சென்றிருந்தது. இந்நிலையில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் தற்போது வங்கதேச தொடரில் விளையாட உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் 4, 7, 10 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் 14-18 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
ODI World Is Still Eight To Nine Months Away, Can't Think So Far Ahead: Rohit Sharma
IND vs BAN: विराट कोहली और रोहित शर्मा इतिहास रचने की कगार पर, पहले वनडे में बना सकते हैं महारिकॉर्ड
India Have To Play Very Well To Beat A Very Challenging Bangladesh Team: Rohit Sharma
रोहित, कोहली की वापसी,भारत बांग्लादेश की चुनौती के लिए तैयार
शिखर धवन या केएल राहुल? ये प्लेयर बनेगा रोहित शर्मा का जोड़ीदार; इन 11 खिलाड़ियों को मिलेगी जगह
IND V BAN: Rohit, Kohli Return As India Brace Themselves For Bangladesh Challenge In ODIs
शमी बांग्लादेश के विरुद्ध वनडे सीरीज से बाहर, उमरान मालिक लेंगे उनकी जगह
சச்சின், தோனி, கவாஸ்கருக்கு கூட இந்த பிரச்சனை இருந்தது - ரோஹித், கோலி ஃபார்ம் குறித்து ரவி சாஸ்திரி!
'करते क्या हो फोटो लेकर?', पत्रकार को देखकर रोहित ने पूछा सवाल; फिर मिला जवाब
Suryakumar Yadav Will Someday Win A World Cup For Team India: Brett Lee
रोहित शर्मा से क्या चुराना चाहते हैं मिस्टर 360°, SKY बोले- 'उनका...'
रोहित शर्मा को करियर लंबा करना है तो फिटनेस पर करनी होगी ज्यादा मेहनत: मनिंदर सिंह (शुक्रवार साक्षात्कार)
Rohit Sharma Will Have To Work Harder On Fitness If He Wants To Prolong His Career: Maninder Singh
One Among Rohit, Dhawan Has To Play Selfless Cricket To Post Strong Runs In Power-play: Saba Karim
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54