Rr vs lsg
நாங்கள் செய்த சில தவறுகளால் எங்களால் இலக்கை எட்டமுடியவில்லை - கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியின் இறுதி வரை போராடிய நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களைச் சேர்த்திருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெற்றார்.
Related Cricket News on Rr vs lsg
-
ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்டநாயகன் விருதை நான் சந்தீப் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர் இன்றைய போட்டியில் மூன்று ஓவரை வீசவில்லை எனில் எனக்கு இந்த விருது கிடைத்திருக்காது என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2024: कप्तान राहुल और पूरन के अर्धशतकों पर फिरा पानी, राजस्थान ने लखनऊ को 20 रन से…
आईपीएल 2024 के चौथे मैच में राजस्थान रॉयल्स ने लखनऊ सुपर जायंट्स को 20 रन से हरा दिया। ...
-
WATCH: बाउंसर से हेलमेट तोड़ा फिर बुलेट बॉल से उड़ा डाले स्टंप्स, बोल्ट के सामने थर-थर कांपे देवदत्त…
ट्रेंट बोल्ट ने एक घातक बाउंसर से देवदत्त पडिक्कल का हेलमेट तोड़ दिया और फिर अगली गेंद पर उन्हें क्लीन बोल्ड करके आउट किया। ...
-
संजू सैमसन Rocked मोहसिन खान Shocked! खड़े-खड़े जड़ दिया बाहुबली छक्का; देखें VIDEO
IPL 2024: लखनऊ सुपर जायंट्स के खिलाफ संजू सैमसन ने नाबाद 82 रन बनाए जिसके दौरान उन्होंने 3 चौके और 6 छक्के जड़े। ...
-
ஐபிஎல் 2024: அரைசதம் கடந்து அசத்திய சஞ்சு சாம்சன்; லக்னோ அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IPL में दिखा BroMance! कैच नहीं पकड़ पाए क्रुणाल, लेकिन संजू को दे दी जादू की झप्पी; देखें…
राजस्थान रॉयल्स के कप्तान संजू सैमसन (Sanju Samson) और लखनऊ के स्टार ऑलराउंडर क्रुणाल पांड्या (Krunal Pandya) के बीच ब्रोमांस (Bromance) देखने को मिला है। ...
-
ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
Thala के दीवाने हैं जोस बटलर! नेट्स में भी 'धोनी-धोनी' बोलकर जड़ रहे हैं हेलीकॉप्टर शॉट; देखें VIDEO
जोस बटलर आईपीएल के लिए पूरी तरह तैयार हैं और नेट्स में एमएस धोनी का सिग्नेचर शॉट यानी हेलीकॉप्टर शॉट मारते नज़र आए हैं। ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கேஎல் ராகுலுக்கு 12 லட்சம் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக அந்த அணியின் கேப்டன் கேல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...
-
இளம் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - குமார் சங்கக்காரா!
ரியான் பராக் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் போட்டியின் போது தடுமாறுகிறார் என அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
VIDEO: 'मानो या ना मानो', लेकिन दीपक हूडा के इस कैच ने बदल दिया था मैच
लखनऊ सुपर जायंट्स ने राजस्थान रॉयल्स को 10 रन से हराकर टूर्नामेंट में अपनी चौथी जीत हासिल कर ली है। इस मैच के आखिरी ओवर में एक बार फिर से फैंस को रोमांच देखने को ...
-
பட்லர் விக்கெட் எடுத்தது மிக முக்கியமானது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
இன்றைய போட்டியில் பட்லர் விக்கெட் எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு தனி திட்டம் ஒன்றும் வகுக்கவில்லை என்று போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார் ஆட்டநாயகன் மார்கஸ் ஸ்டாய்னிஷ். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago