Ruturaj gaikwad: Cricket News & Match Updates
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இத்தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளீட்டோரையும் பங்கேற்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
Needs To Be In The Best Interest Of The Team, Says Dhoni On His IPL Future With CSK
Ruturaj Gaikwad vs Shubham Gill! देख लीजिए कौन है बेहतर प्लेयर और किसके हैं बेहतर आंकड़े
Fitness Led To Picking Surya Over Hardik As Captain: Agarkar
गायकवाड़ को बाहर करने पर बद्रीनाथ चयनकर्ताओं पर बरसे
रिंकू और रुतुराज के लिए बद्रीनाथ ने उठाई आवाज़, बोले- 'क्या एक्ट्रेस के साथ अफेयर और टैटू बनाने से मिलेगी जगह'
இந்திய அணியில் தேர்வாக வேண்டுமெனில் இதனை செய்ய வேண்டும் - பத்ரிநாத் காட்டம்!
'You Need A Bad Guy Image...', Badrinath's Epic Dig At Selectors Over Gaikwad's Omission From SL Series
SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
IND vs SL: रन मशीन बने हुए थे ये 3 खिलाड़ी, Gautam Gambhir की हुई एंट्री और हो गए टीम से बाहर
SL दौरे पर खेली जानें वाली T20I और वनडे सीरीज के लिए गायकवाड़ का नहीं हुआ चयन तो भड़के फैंस, कहा- वो राजनीति का हुए शिकार
ஷுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர் - அமித் மிஸ்ரா!
'मैं गिल का दुश्मन नहीं हूं, लेकिन ऋतुराज गायकवाड़ गिल से बेहतर बल्लेबाज है'
'Captaincy Brings Out The Best In Me', Says Gill After Series Win Over Zimbabwe
5th T20I: Mukesh, Riyan Come In As Zimbabwe Win Toss And Elect To Bowl First Against India
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16