Advertisement
S sreesanth: Cricket News & Match Updates
Advertisement
தன்னை ஃபிக்ஸர் என திட்டினார் - கம்பிருடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று சூரத் நகரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை தோற்கடித்த கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தன்னுடைய அணிக்கு கேப்டனாக களமிறங்கிய கம்பீர் ஆரம்பத்திலேயே ஸ்ரீசாந்த் வீசிய சில பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்தார். Read More...
Legends League Cricket 2023 GG Vs IC S Sreesanth Gautam Gambhir Tamil Cricket News Legends League Cricket 2023
Related Cricket News for S sreesanth - Tesst
'दुनिया सिर्फ अटेंशन चाहती है', श्रीसंत से बवाल के बाद गौतम गंभीर ने किया पलटवार
लेजेंड्स लीग 2023 के एक मैच में गौतम गंभीर और शांताकुमारन श्रीसंत के बीच काफी कहासुनी देखने को मिली लेकिन मैच के बाद भी ये विवाद शांत होता नहीं दिख रहा है।
By Shubham Sharma • 2 years ago
அவர் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொன்னார் - கௌதம் கம்பீர் மோதல் குறித்து ஸ்ரீசாந்த் ஓபன் டாக்!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது அந்த அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: गंभीर और श्रीसंत के बीच लाइव मैच में हुआ बवाल, मैच के बाद श्रीसंत बोले- 'वो सीनियर्स की इज्जत नहीं करता'
लेजेंड्स लीग 2023 के एक मुकाबले के दौरान गौतम गंभीर और शांताकुमारन श्रीसंत आपस में भिड़ गए। इन दोनों के बीच हुई तू-तू-मैं-मैं का वीडियो काफी वायरल हो रहा है।
By Shubham Sharma • 2 years ago
अमेरिका की इस क्रिकेट लीग में खेलेंगे श्रीसंत और स्टुअर्ट बिन्नी,
Zim Afro T10: पूर्व भारतीय क्रिकेटर एस श्रीसंत और स्टुअर्ट बिन्नी अमेरिकन प्रीमियर लीग (एपीएल) के दूसरे संस्करण में खेलने के लिए तैयार हैं, जो 19-31 दिसंबर तक ह्यूस्टन, टेक्सास के मूसा क्रिकेट स्टेडियम में होने जा रहा है।
By IANS News • 2 years ago
फिर मुश्किल में फंसे पूर्व भारतीय क्रिकेटर श्रीसंत, केरल पुलिस ने इस मामले में दर्ज किया केस
भारत के पूर्व क्रिकेटर एस. श्रीसंत पर उत्तरी केरल जिले में एक व्यक्ति द्वारा दर्ज मामले में दो अन्य लोगों के साथ धोखाधड़ी करने का आरोप लगाया गया
By IANS News • 2 years ago
श्रीसंत ने चुनी WC 2023 की फ्लॉप XI, बाबर आज़म को बनाया कप्तान पाकिस्तान के 4 खिलाड़ी करे शामिल
एस श्रीसंत ने वर्ल्ड कप 2023 की फ्लॉप XI को चुना है। इस टीम में उन्होंने बाबर आज़म को कप्तान बनाया और पाकिस्तान के कुल 4 खिलाड़ी टीम में शामिल किये हैं।
By Nishant Rawat • 2 years ago
'एमएस धोनी कभी नहीं कहेंगे कि उन्होंने रोहित शर्मा का करियर बनाया', श्रीसंत ने दिया धोनी को लेकर बड़ा बयान
शांताकुमारन श्रीसंत इस समय अपने बयानों को लेकर काफी चर्चा में हैं। उन्होंने एमएस धोनी और रोहित शर्मा को लेकर एक बड़ा बयान दिया है।
By Shubham Sharma • 2 years ago
தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை - கம்பீர் கருத்து ஸ்ரீசாந்த் பதில்!
அணியின் நலனுக்காக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்!
ஒவ்வொரு முறையில் ஆடுகளத்திற்கும், பிட்ச்சிற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் சஞ்சு சாம்சன் ஒருநாளும் கேட்டதே இல்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
श्रीसंत ने विराट का नाम लेकर पाकिस्तान को चेताया, बोले - 'वो लकी थे जो विराट का विकेट मिल गया'
श्रीसंत ने विराट का नाम लेकर पाकिस्तान को चेताया है। श्रीसंत का मानना है कि जिस तरह शाहीन अफरीदी ने विराट को आउट किया वह उसे विकेट के रूप में नहीं गिनते हैं।
By Nishant Rawat • 2 years ago
40 साल के श्रीसंत ने दिखाया जलवा, बेहतरीन आखिरी ओवर डालकर बचाई टीम की लाज, देखें VIDEO
ज़िम एफ्रो टी10 2023 के 14वें मैच में केप टाउन सैम्प आर्मी ने हरारे हरिकेंस को सुपर ओवर में हार का स्वाद चखा दिया।
By Nitesh Pratap • 2 years ago
சஞ்சு சாம்சன் கூறியதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை - ஸ்ரீசாந்த்!
கவாஸ்கர் சார் சஞ்சு சாம்சன் இடம் முதல் 10 பந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தும் அவர் அதனை ஏற்காதது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி சதமடித்து பதிலடி கொடுக்க வேண்டும்- ஸ்ரீசாந்த்!
இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு கொடுக்கப்படும் தக்க பதிலடியாக இருக்கும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ईशान किशन के फॉर्म में आने से मुम्बई इंडियंस का मनोबल ऊंचा होगा : टॉम मूडी
मुम्बई इंडियंस की लगातार दो सफल रन चेज की सराहना करते हुए पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर टॉम मूडी ने जोर देकर कहा कि ईशान किशन का फॉर्म में आना पांच बार के विजेता मुंबई इंडियंस के लिए अच्छा संकेत है। प्लेयर ऑफ द मैच बने...
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement