Advertisement
Sa vs ind 1st odi: Cricket News & Match Updates
Advertisement
வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பு தராதது ஏன்? - சுனில் கவாஸ்கர் கேள்வி!
பார்ல் நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். 6 பந்துவீச்சாளர்களைக் கொண்டு இந்திய அணி நேற்று களமிறங்கியபோதிலும், ஏனோ ஆல்ரவுண்டர் வெங்கேடஷுக்கு வாய்ப்பு வழங்காமல் ராகுல் நிராகரித்தார் எனத் தெரியவில்லை. Read More...
Related Cricket News for Sa vs ind 1st odi - Tesst
ஒரு வீரராக என்னுடைய நிலை எனக்கு தெரியும் - ஷிகர் தவான்!
தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்க மாட்டேன், செய்தித்தாள் படிக்க மாட்டேன் என இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND : 'गब्बर इज़ बैक', अभी खत्म नहीं हुई है धवन की कहानी
SA vs IND 2021-22: साउथ अफ्रीका के खिलाफ खेली जा रही वनडे सीरीज में अपना करियर बचाने उतरे भारतीय टीम के सलामी बल्लेबाज शिखर धवन ने कमाल का कैम बैक किया है।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND: पहले वनडे में मिली टीम इंडिया को 31 रनों से हार, बावुमा और डूसेन के शतक पड़े भारी
SA vs IND 1st ODI: भारत साउथ अफ्रीका के बीच तीन मैचों की वनडे सीरीज का पहला मैच साउथ अफ्रीका की टीम ने 31 रनों से जीत लिया है। साउथ अफ्रीका ने पहले बल्लेबाजी करते हुए 296 रन बनाए थे, जिसके जवाब में भारतीय टीम सिर्फ 265 रन ही बना सकी। इसी के साथ अब साउथ अफ्रीका की टीम ने सीरीज में 1-0 से बढ़त बना ली है।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
By Bharathi Kannan • 4 years ago
பார்ட்னர்ஷிப்பில் சாதனைப் படைத்த பவுமா - டுசென் இணை!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பவுமா மற்றும் வேண்டர் டுசென் இணை அசத்தலான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 1st ODI: பவுமா, வெண்டர் டுசென் சதம்; இந்தியாவுக்கு 297 இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 1st ODI: தொடர் பணிச்சுமை; ரபாடாவுக்கு ஓய்வு!
தொடர் பணிச்சுமை காரணமாக இந்தியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விடுவிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கேப்டனாக சதனைப்படைக்க இருக்கும் கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமான முதல் இந்திய ஒருநாள் கேப்டன் எனும் சாதனையை கேஎல் ராகுல் சாதனைப் படைக்கவுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
வெங்கடேஷ் ஐயர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க நினைக்கிறோம் என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 1st ODI: தொடக்க வீரராக களமிறங்குகிறேன் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 1st ODI: தனது பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்,
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 1st ODI: டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை நடக்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஒருநாள் தொடரில் சிராஜ் விளையாடுவார் - பும்ரா நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுக்கவுள்ளதாக பும்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பழைய நிகழ்வுகளை நினைத்து கவலைப் படப்போவதில்லை - டெம்பா பவுமா
சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரை போலவே விரைவில் துவங்க இருக்கும் ஒருநாள் தொடரிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement