Sa vs ind 1st test: Cricket News & Match Updates
மீண்டும் வர்ணனையில் களமிறங்கும் ரவி சாஸ்திரி!
இந்திய அணியில் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி தொடரை வெல்லவில்லை என்று குறை மட்டுமே உள்ளது.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தனது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அயல்நாட்டு மண்ணில் வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் இருமுறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதோடு வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் வெற்றியினை பதித்தது. இப்படி ஒரு சிறப்பான பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரியால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்பது வருத்தம் தான். Read More...
Related Cricket News for Sa vs ind 1st test - Tesst
SA vs IND: साउथ अफ्रीका के तेज गेंदबाज ने कहा- विराट को चुनौती देने को तैयार हूं
SA vs IND: पुजारा ने बताया इस बार साउथ अफ्रीका में सीरीज जीत के चांस क्यों हैं ज्यादा
SA vs IND: தோனியின் சாதனையை தகர்ப்பாரா ரிஷப் பந்த்?
SA vs IND: साउथ अफ्रीका के इस दिग्गज गेंदबाज ने बताई, सीरीज में भारत को क्या होगी परेशानी
இவர் தான் இந்திய அணியின் கேம் சேஞ்ஜர் - ஜாகீர் கான்!
SA vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
SA vs IND: சச்சினின் கருத்துக்கு பதிலளித்த முகமது சிராஜ்!
SA vs IND: இந்தியா டாப் ஆர்டருக்கு ரபாடா தலைவலியாக இருப்பார்!
SA vs IND: இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து அன்ரிச் நோர்ட்ஜே விலகல்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 9 hours ago