Sa vs ind: Cricket News & Match Updates
ரஹானே, புஜாரா இல்லாததே தோல்விக்கு காரணம் - ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்திய அணியினர் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டனர்.
முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங் துறையில் 2 இன்னிங்ஸிலும் ஒருமுறை கூட 300 ரன்கள் அடிக்க முடியாத அளவுக்கு சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்த அதே பிட்ச்சில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 2வது இன்னிங்ஸில் அதை விட மோசமாக விளையாடி 131 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
இந்திய டெஸ்ட் அணியில் ஆவேஷ் கான் சேர்ப்பு!
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த தென் ஆப்பிரிக்கா; இந்திய அணி சரிவு!
WTC Points Table में बड़ा उलटफेर, शर्मनाक हार के बाद 5वें स्थान पर खिसकी टीम इंडिया
டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; டீன் எல்கர் கேப்டனாக நியமனம்!
இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் - டீன் எல்கர்!
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!
SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!
முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார் - தினேஷ் கார்த்திக்!
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
SA vs IND, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்; கம்பேக் கொடுக்குமா இந்தியா?
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 19 hours ago