Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் - விராட் கோலியை பாராட்டிய ஸ்டூவர்ட் பிராட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்களை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆபிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ஆவது நாள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 140 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
ரோஹித் சர்மாவில் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததற்கு ரோஹித் சர்மாவின் மோசமான கேப்டன்சியே காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'आज लोग गुणगान कर रहे हैं, 3 महीने पहले हर कोई मुझे गाली दे रहा था'
भारतीय क्रिकेट टीम के विकेटकीपर बल्लेबाज केएल राहुल ने साउथ अफ्रीका के खिलाफ सेंचुरियन टेस्ट में शतक लगाकर अपने आलोचकों को भी करारा जवाब दे दिया है।
By Shubham Sharma • 2 years ago
நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
இன்று என்னை பாராட்டும் பலரும் சில மாதங்களுக்கு முன் என்னை கடுமையாக ட்ரால் செய்தார்கள் என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 1st Test: டீன் எல்கர் அசத்தல் சதம்; முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்து அசத்திய கேஎல் ராகுலை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
இப்போட்டியில் பந்து வீச்சில் அபாரமான தொடக்கத்தை பெற்ற தென் ஆப்பிரிக்காவை கடைசியில் மகிழ்ச்சியுடன் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு ராகுல் அசத்தலாக பேட்டிங் செய்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு பின் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
WATCH: सेंचुरियन में दिखा मियां मैजिक, मारक्रम को ऐसे किया आउट
सेंचुरियन टेस्ट के दूसरे दिन भारतीय टीम को शुरुआती विकेटों की दरकार थी और मोहम्मद सिराज ने अपनी टीम को पहला विकेट दिलाने में जरा सी भी देर नहीं लगाई।
By Shubham Sharma • 2 years ago
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அபார சதம்; 245 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் பலமே அவரது பலவீனமாக மாறியுள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஒருநாள், டி20 போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் பலமாக இருக்கும் ஃபுல் ஷாட் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரியாக அமைந்துள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் விளாசிய அரைசதம், சதம் விளாசியதற்கு சமம் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 19 hours ago