Sachin tendulkar: Cricket News & Match Updates
500ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இரண்டாவது முறையாக ஓபனிங் இறங்கினர். ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 100 பிளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கில் 10 ரன்களுக்கு வெளியேறினார்.
அரைசதம் கடந்த ரோகித் சர்மா 80 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி தன்னுடைய 500ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். இதில் அரைசதம் கடந்து, 500ஆவது சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்கிற வரலாறையும் படைத்தார். முதல்நாள் முடிவில் 288 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. இதில் விராட் கோலி 86 ரன்கள், ஜடேஜா 36 ரன்கள் அடித்து களத்தில் இருந்ததனர். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
சச்சின், தோனி லிஸ்டில் இணையும் விராட் கோலி!
IND vs WI: अपना 500वां अंतरराष्ट्रीय मैच खेलेंगे विराट कोहली
Virat Kohli’s Life Is Like A Monk: Aakash Chopra
विराट कोहली वेस्टइंडीज के खिलाफ दूसरे टेस्ट में रचेंगे इतिहास, सचिन तेंदुलकर औऱ धोनी की रिकॉर्ड लिस्ट में होंगे शामिल
वेस्ट इंडीज़-भारत पहला टेस्ट : अश्विन अपने टेस्ट करियर में पिता-पुत्र को आउट करने वाले पहले भारतीय गेंदबाज बने
WI vs IND: Ashwin Becomes First Indian Bowler To Dismiss Father And Son In His Test Career, Kohli Joins Tendulkar
‘…Virat Understands That Not Everyone Can Understand What We Are Going Through’: Sunil Chhetri
Cricket: Sachin Tendulkar Leads Birthday Wishes For Legendary Opener Sunil Gavaskar On His 74th Birthday
मार्क टेलर ने चुने पिछले पांच दशकों के 5 बेस्ट बल्लेबाज, लिस्ट में भारत के 2 क्रिकेटर
'वो आउट था, फिर उन्होंने दो फ्रेम काट दिये', साल 2011 वर्ल्ड कप को याद करके पाकिस्तानी खिलाड़ी ने लगाए आरोप
Cricket World Cup 2023: India Will Look To Win World Cup For Kohli, Says Virender Sehwag
1983 World Cup: 'They Did It First, Defied Expectations...': Tributes Pour In For India’s 1983 WC Winning Team On 40th Anniversary
Ashes 2023: Ponting Keen To Offer Batting Advice To Labuschagne, Head Ahead Of Lord's Test
ऑस्ट्रेलिया का वो महान बल्लेबाज, जो खेलता था तो हेडलाइन होती थी ‘गॉड’ उसकी तरफ है
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago