Sai sudharsan: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடர்ச்சியாக பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் அரைசதம் கடக்க, கேப்டன் ஷுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களுக்கு மேல் தாண்டியது. அதன்பிறகும் அதிரடியைக் கைவிடாத இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். ஒரு கட்டத்திற்கு மேல் சிஸ்கே பந்துவீச்சாளர்கள் இந்த இணையை பிரிக்க முடியாமல் என்ன செய்வதேன புரியாமல் நின்றனர். Read More...
Related Cricket News for Sai sudharsan - Tesst
IPL 2024: कप्तान गिल और सुदर्शन ने जड़े तूफानी शतक, गुजरात ने चेन्नई को दिया 232 रन का लक्ष्य
ஐபிஎல் 2024: சச்சின், கெய்வாட் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷான்!
IPL 2024: Superb Bowling By Dayal, Vyshak, Siraj Sees RCB Bowl Out GT For 147
IPL 2024: Will Jacks, Kohli Shock Gujarat, Keep RCB's Playoff Hopes Alive
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
IPL 2024: जैक्स ने शतक और कोहली ने जड़ा अर्धशतक, बेंगलुरु ने गुजरात को दी 9 विकेट से दी करारी मात
VIDEO: पाटीदार ने सुपरमैन स्टाइल में रोका छक्का, फील्डिंग देखकर साईं सुदर्शन के उड़ गए होश
IPL 2024: Sai Sudharsan, Shahrukh Fifties Lift Gujarat To 200 Vs RCB
Sai Sudharsan ने मोहम्मद सिराज को दिखाया आईना, घुटने पर बैठकर Swag से मारा छक्का; देखें VIDEO
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
IPL 2024: Maxwell Back As Royal Challengers Bengaluru Opt To Bowl Vs Gujarat Titans
IPL 2024: Rishabh Pant Emerges As The Brightest Star In Left-handed Batters’ Dominated Run-fest
IPL 2024: The More Time I Spend In The Crease, The Better I Feel, Says Pant On His Unbeaten 88 Against GT
IPL 2024: Sudarshan, Miller Fifties In Vain As DC Edge GT By Four Runs
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16