Salman agha: Cricket News & Match Updates
இலங்கை, முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பக்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்ததிருந்தது இன்று அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இலங்கை அணியில் மதிஷா பதிரானா நீக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Salman agha - Tesst
Had A Discussion With Naqvi, Trying To Bring Asia Cup Trophy Home At The Earliest, Says Saikia
PAK vs SA: सैम अयूब, सलमान आगा और मोहम्मद नवाज़ ने ठोके अर्धशतक, पाकिस्तान ने साउथ अफ्रीका के सामने रखा 270 रन का लक्ष्य
Asia Cup Trophy Handover Issue Could Be Raised In ICC Meeting On Friday: Sources
Rohit Reigns Atop, Daryl Mitchell Enters Top-3 In ODI Rankings
Pakistan Edge South Africa In Tense ODI Finish In Faisalabad
PAK vs SA:2 गेंद बाकी रहते हुए पाकिस्तान ने साउथ अफ्रीका से जीता पहला वनडे,ये खिलाड़ी बने जीत का हीरो
No Victory Parade Planned Yet, Will Plan Accordingly After ICC Meet: BCCI Secy Saikia
Babar Azam's Form Is Good Sign For Pakistan, Says Captain Salman Agha
BCCI Will Raise Asia Cup Trophy Delay Issue In Upcoming ICC Meeting, Confirms Saikia
Missing Partnerships, Losing Too Many Wickets In The Middle: Salman Agha Dissects Pak's Loss To SA In 1st T20I
Salman Agha Hopes To Have Great T20I Series Against South Africa
Shan Masood To Step Down As Pakistan Test Captain, Set To Join PCB As Consultant
2nd Test: South Africa's Muthusamy And Rabada Turn Tables On Pakistan With Record-laden Fightback
ICC Rankings: Bumrah Continues To Hold Top Test Bowler Spot; Siraj Gains Big In ODI
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago