Sam curran: Cricket News & Match Updates
நாங்கள் நினைத்ததை விட மைதானம் மெதுவாக இருந்தது - சாம் கரண்!
தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இனு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர் ஜடேஜா 43 ரன்களையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோ என இருவரும் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிட ஷஷாங் சிங் 27 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 28 ரன்களில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Sam curran - Tesst
IPL 2024: PBKS V CSK Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: We Will Stick To Winning Combination For CSK Clash, Says PBKS Spin Bowling Coach Sunil Joshi
PBKS vs CSK: 53rd Match, Dream11 Team, Indian Premier League 2024
இப்போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம் - சாம் கரண்!
IPL 2024: Brar & Chahar; Bairstow & Rossouw Help PBKS Register Comfortable Seven-wicket Win Over CSK
IPL 2024: Brar & Chahar; Bairstow & Rossouw Help PBKS Register Comfortable Seven-wicket Win Over CSK
IPL 2024: Brar & Chahar Take Two Wickets Each As PBKS Keep CSK To 162/7 Despite Gaikwad Fifty
IPL 2024: बरार ने CSK के खिलाफ बिछाया स्पिन का जाल, लगातार दो गेंदों में रहाणे और दुबे का किया शिकार, देखें Video
IPL 2024: Unchanged PBKS Win Toss, Elect To Bowl First Against CSK
IPL 2024: ‘We Will Take Confidence From Our Win In The Last Game,' Says PBKS Charl Langeveldt
CSK vs PBKS: 49th Match, Dream11 Team, Indian Premier League 2024
கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்!
IPL 2024: ‘Cricket Is Turning Into Baseball, Isn't It?,’ Says Curran After Historic Chase Against KKR
IPL 2024: जॉनी ने खोला अनुकूल का धागा, ठोंक डालें 4 6 4 4 6 सहित 24 रन, देखें Video
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16