Saud shakeel: Cricket News & Match Updates
PAK vs BAN: பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; சௌத் ஷகீலுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடர் செப்டம்பர் 03ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 17 பேர் அடங்கிய பாகிஸ்தான் டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அணியில் கேப்டனாக ஷான் மசூத் தொடரும் நிலையில், அணியின் புதிய துணைக்கேப்டனாக சௌத் சகீல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அணியின் நட்சத்திர விரர் ஷாஹீன் அஃப்ரிடி இருக்கும் நிலையில், சௌத் சகீலுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கி இருப்பது ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தியடைய செய்துள்ளது. Read More...
Related Cricket News for Saud shakeel - Tesst
बांग्लादेश टेस्ट सीरीज के लिए पाकिस्तान ने किया टीम का ऐलान, सउद शकील बने नए उप कप्तान
ISL vs QUE: Match Eliminator 1, Dream11 Team, Pakistan Super League 2024
QUE vs MUL: Match No. 30, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: கலந்தர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிளாடியேட்டர்ஸ்!
QUE vs LAH: Match No. 28, Dream11 Team, Pakistan Super League 2024
ISL vs KAR: Match No. 23, Dream11 Team, Pakistan Super League 2024
ISL vs LAH: Match No. 23, Dream11 Team, Pakistan Super League 2024
ISL vs QUE: Match No. 18, Dream11 Team, Pakistan Super League 2024
QUE vs ISL: Match No. 8, Dream11 Team, Pakistan Super League 2024
Saim Ayub To Debut As Pakistan Name Playing XI For SCG Test; Afridi Rested
Mohammad Rizwan Replaces Sarfaraz Ahmed As Pakistan Announce 12-players Squad For Boxing Day Test
Really Sad That Khurram Shahzad Got Injured; He Bowled Really Well: Saud Shakeel
Men's ODI WC: Shamsi, Jansen Restrict Pakistan To 270 After Babar, Saud Shakeel Hit Fifties
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர் ஆசாம், சௌத் ஷகில் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 271 டார்கெட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16