Shubman gill: Cricket News & Match Updates
SL vs IND, 2nd ODI: அற்புதமான கேட்ச்சை பிடித்து ஷுப்மன் கில்லை வெளியேற்றிய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஃபினிஷிங்கின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
IND vs SL: ODI मैच में शुभमन गिल क्यों कर रहे हैं बॉलिंग? तो ये है Gautam Gambhir का मास्टर प्लान
Put Nissanka’s Batting In My Mind As I Came Up With A Plan, Says Dunith Wellalage
Moving Forward, Batters Will Be Given Chances To Bowl In The Match, Says Sairaj Bahutule
1st ODI: Disappointed To Not Get 1 Run With 14 Balls, But Won't Read Too Much, Says Rohit
1st ODI: Wellalage, Asalanka & Hasaranga Star As India-SL Series Opener Ends In A Dramatic Tie
1st ODI: Asalanka, Hasaranga Pick Three Wickets Each As Sri Lanka Force Tie With India
1st ODI: Rahul & Shreyas In; Shiraz Makes Debut As Sri Lanka Win Toss & Opt To Bat First Vs India
Need To Get Improve Playing On Turning Pitches, Says Gambhir After T20I Series Win
ஐசிசி டி20 தரவரிசை: யஷஸ்வி, ஷுப்மன், நிஷங்கா முன்னேற்றம்!
Rinku Singh Bags 'Fielder Of The Series' Medal In India's Series Over Sri Lanka
3rd T20I: Rinku, Surya Help India Script Dramatic Comeback Win Over SL In Super Over
3rd T20I: Theekshana, Hasaranga Restrict India To 137/9
3rd T20I: Sri Lanka Ask India To Bat First; Hardik, Rishabh, Axar, Arshdeep Rested
यशस्वी जायसवाल इतिहास रचने से 32 रन दूर, T20 क्रिकेट में भारत के लिए महारिकॉर्ड बनाने का मौका
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16