Sl vs ind
நட்ப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது குசால் பெரேரா, பதும் நிஷங்கா ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசல் பெரெரா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் விளாச, பதும் நிசங்கா 32 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபடத்து. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படை இந்திய அணிக்கு 8 ஓவர்களீல் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்களையும், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸச்ர் என 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.
Related Cricket News on Sl vs ind
-
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SL vs IND, 2nd T20I: குசால் பெரேரா அரைசதம்; இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs IND: Dream11 Prediction 2nd T20, Sri Lanka vs India T20 Series 2024
The second T20 international between India and Sri Lanka will take place at Pallekele International Cricket Stadium on Sunday evening. ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
இலங்கை vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
பந்துவீசுவதை நான் எப்போதும் விரும்புவேன் - ரியான் பராக்!
வலைப்பயிற்சியில் எப்படி பந்து வீச வேண்டும் எங்கே பந்து வீச வேண்டும் என்பது பற்றி பயிற்சியாளர்களுடன் நிறைய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன் என இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 1st T20I: பயத்தை காட்டிய இலங்கை பேட்டர்கள்; பந்துவீச்சில் அசத்தி வெற்றிபெற்ற இந்தியா!
India tour of Sri Lanka 2024: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs IND, 1st T20I: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு!
India tour of Sri Lanka 2024: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கம்பீருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பந்தம் சிறப்பு வாய்ந்தது - சூர்யகுமார் யாதவ்!
எனக்கு என்ன வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புரிந்துகொள்கிறார். எனவே, இந்த பந்தம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - முதல் போட்டியில் வெற்றிபெற்று முன்னிலை பெறுவது யார்?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் - சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
VIDEO: राहुल द्रविड़ ने भेजा गंभीर के लिए सरप्राइज़ मैसेज, गौतम हो गए इमोशनल
श्रीलंका के खिलाफ पहले टी-20 मैच से पहले राहुल द्रविड़ ने भारतीय क्रिकेट टीम के नए हेड कोच गौतम गंभीर के लिए एक स्पेशल मैसेज भेजा जिसे सुनकर गंभीर काफी इमोशनल हो गए। ...
-
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
கௌதம் கம்பீரின் திட்டம் மிக தெளிவாக உள்ளது - ஷுப்மன் கில்!
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...