Advertisement
Sl vs ind: Cricket News & Match Updates
Advertisement
SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். Read More...
SL Vs IND SL Vs IND 2nd ODI Rohit Sharma Chris Gayle இலங்கை இந்தியா ரோஹித் சர்மா கிறிஸ் கெயில் Tamil Cricket News Chris Gayle Rohit Sharma Most Sixes ODI India Tour Sri Lanka 2024
Related Cricket News for Sl vs ind - Tesst
SL vs IND, 2nd ODI: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நான் பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் கொடுக்க முயற்சித்தேன் - துனித் வெல்லாலகே!
மைதானத்தில் இருந்தும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அந்த நேரத்தில் ரோஹித்துடன், நான் விக்கெட்-டு-விக்கெட் பந்து வீச முயற்சித்தேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இருதரப்பு தொடர்களில் புதிய மைல் கல்லை எட்டினார் விராட் கோலி!
சர்வதேச இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் 21ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अर्शदीप बने मैच के विलेन, फैंस ने सोशल मीडिया पर जमकर निकाला जुलूस
श्रीलंका के खिलाफ पहला वनडे टाई होने के बाद सोशल मीडिया पर भारतीय फैंस काफी निराश हैं और वो अर्शदीप सिंह को काफी ट्रोल भी कर रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 1st ODI: பந்துவீச்சில் அசத்திய அசலங்கா, ஹசரங்கா; டை -யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 1st ODI: ஈயன் மோர்கன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கனின் சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடக்க வீரராக புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15ஆயிரம் ரன்களை எட்டி ரோஹித் சர்மா புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 1st ODI: வெல்லாலகே அரைசதத்தால் தப்பிய இலங்கை; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 1st ODI: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா; காரணம் இதுதான்!
மறைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக ஒருஆள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 10ஆவது வீரர் எனும் மைல் கல்லை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago