Sl vs ind: Cricket News & Match Updates
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பின் நடைபெற்ற தொடர்களில் சோபிக்க தவறியதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் பிசிசிஐ-யின் அரைவுரையை கேட்காமல் தனக்கும் காயம் இருப்பதாக கூறி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஈடுபட்டார்.
இதன் காரணமாக பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளிலிருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதுடன், தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்தார். Read More...
Related Cricket News for Sl vs ind - Tesst
IND vs SL: Dream11 Prediction Today Match 32, ICC Cricket World Cup 2023
Asia Cup 2023 Final: हार के बाद कप्तान शनाका का बड़ा बयान, कहा- सिराज ने हमसे मैच छीना
W,W,W,W,W,W: सिराज ने फाइनल में 6 विकेट लेकर लगाई रिकॉर्ड्स की झड़ी, ऐसा करने वाले भारत के पहले गेंदबाज बने
भारत बनाम श्रीलंका एशिया कप 2023 फाइनल मैच प्रीव्यू: जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
वेल्लालागे का प्रदर्शन गया बेकार, गेंदबाजों के दम पर भारत ने श्रीलंका को 41 रनों से हराकर की Asia Cup 2023 के फाइनल में एंट्री
'वर्ल्ड कप 2011 फाइनल में मेरी वजह से धोनी नंबर 5 पर आया था', मुरलीधरन का एक और बड़ा बयान
'इंडिया को श्रीलंका कर सकती है चित्त', मुथैया मुरलीधरन का बड़ा बयान
IND vs SL: இலங்கை செல்ல தயாரான இந்திய அணி!
IND vs SL: ஜூன் 14 முதல் தனிப்படுத்தப்படும் இந்திய அணி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago