Sl vs ind: Cricket News & Match Updates
அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 96 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும், பதும் நிஷங்கா 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இதில் அதிகாட்சமாக ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில்க் துனில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும்வென்றது. Read More...
Related Cricket News for Sl vs ind - Tesst
இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் - சரித் அசலங்கா!
எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!
भारत का श्रीलंका के खिलाफ वनडे सीरीज हारने पर फैंस का हेड कोच गंभीर पर फूटा गुस्सा, कहा- आपसे ऐसी उम्मीद नहीं थी
SL vs IND, 3rd ODI: வெல்லாலகே சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று இலங்கை அணி சாதனை!
SL vs IND, 3rd ODI: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
SL vs IND, 3rd ODI: அறிமுக போட்டியில் அசத்திய ரியான் பராக்; இந்திய அணிக்கு 249 இலக்கு!
SL vs IND, 3rd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரை சமன்செய்யுமா இந்தியா?
SL vs IND, 3rd ODI: வரலாற்று சாதனை படைப்பாரா விரட் கோலி?
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம் - வாஷிங்டன் சுந்தர்!
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?
கிறிஸ் கெயில், ராகு டிராவிட் சாதனையை தகர்ப்பாரா ரோஹித் சர்மா!
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago