Sl vs ind: Cricket News & Match Updates
SL vs IND: மூன்றாவது ஒருநாள் போட்டிகான பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்யுமா இந்தியா?
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடிந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sl vs ind - Tesst
விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!
गौतम गंभीर के बचपन के कोच ने किया बड़ा खुलासा, कहा- वो मैच हारने के बाद रोते.....
2nd ODI: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ஜெஃப்ரி வண்டர்சே!
நாங்கள் அடித்த ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது - சரித் அசலங்கா!
பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
SL vs IND, 2nd ODI: வண்டர்சே, அசலங்கா சுழலில் வீழ்ந்தது இந்தியா; இலங்கை அசத்தல் வெற்றி!
SL vs IND, 2nd ODI: அற்புதமான கேட்ச்சை பிடித்து ஷுப்மன் கில்லை வெளியேற்றிய கமிந்து மெண்டிஸ் - காணொளி!
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
SL vs IND, 2nd ODI: வாஷிங்டன் சுந்தர் அசத்தல் பந்துவீச்சு; இந்திய அணிக்கு 241 ரன்கள் இலக்கு!
VIDEO: अंपायर ने कर दिया था बड़ा ब्लंडर, मेंडिस को दे दिया था आउट लेकिन रिव्यू ने बचाई ज़ान
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியளில் இணைந்த சிராஜ்!
SL vs IND, 2nd ODI: முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு; தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
SL vs IND: श्रीलंका को पड़ी एक और मार, वानिंदु हसरंगा हुए वनडे सीरीज से बाहर
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago