Snp vs slk: Cricket News & Match Updates
சிபிஎல் 2023: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபிளட்சர்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு காலின் முன்ரோ - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Snp vs slk - Tesst
சிபிஎல் 2023: லூசியா கிங்ஸை 149 ரன்களில் சுருட்டியது பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் 2021: கோப்பையை வென்றது பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் 2021: தட்டுத்தடுமாறி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
சிபிஎல் 2021: மகுடம் சூடப்போவது யார்? கிங்ஸ் vs பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் 2021: ரோஸ்டன் சேஸ் அதிரடியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி!
சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தது செயிண்ட் லூசிய கிங்ஸ்!
சிபிஎல் 2021 : சதமடித்து மாஸ் காடியா ஃபாஃப்; இமாலய இலக்கை நிரணயித்தது கிங்ஸ்!
செயிண்ட் லூசியா கிங் vs செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago