Advertisement
Srh vs kkr: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - கேன் வில்லியம்சன்!
15வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணி 17.5 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Srh vs kkr - Tesst
டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: திரிபாதியின் ஆட்டமே கேகேஆர் தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஹைதராபாத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர்,ராகுல் திரிபாதியின் பொறுப்பான ஆட்டமே கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: Tripathi & Markram Fire As SRH Seal Third Consecutive Win
IPL 2022: Rahul Tripathi & Aiden Markram took Sunrisers Hyderabad to a victory against Kolkata Knight Riders with explosive fifties.
By AFP News • 4 years ago
WATCH: 4,6,6 - Rahul Tripathi Takes On Mystery Spinner Varun Chakaravarthy
SRH vs KKR IPL 2022: Rahul Tripathi took on his former teammate as he smacked 16 runs in 3 balls, watch video here.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: திரிபாதி & மார்க்ரம் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: 22-Year Old Umran Malik Cleans Up KKR Skipper Shreyas Iyer With A Deadly Yorker
SRH vs KKR IPL 2022: Umran Malik shows raw pace and accuracy as he sends back in form KKR captain Shreyas Iyer back to the pavilion; watch video here.
By Surendra Kumar • 4 years ago
IPL 2022: Key Players & Match Ups In Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Clash
SRH vs KKR IPL 2022: Key Players and Matchups in the clash between Sunrisers Hyderabad and Kolkata Knight Riders.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement