Advertisement
Sri lanka women tour of zealand 2025: Cricket News & Match Updates
Advertisement
NZW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து - விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே ரன்கள் ஏதுமின்றி விக்கட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவியும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
NZW Vs SLW NZW Vs SLW 2nd T20I Suzie Bates Brooke Halliday Bree Illing Tamil Cricket News Suzie Bates NZW Vs SLW 2nd T20I Sri Lanka women tour of Zealand 2025
Related Cricket News for Sri lanka women tour of zealand 2025 - Tesst
NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீராங்கனைகள் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து வீராங்கனைகள் இஸி கேஸ், ஹேலி ஜென்சன், பெல்லா ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs SLW, 3rd ODI: ஜார்ஜியா பிளிம்மர் சதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs SLW, 2nd ODI: மேடி க்ரீன், ஹன்னா ரோவ் அசத்தல்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement