Sunrisers eastern cape: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: ஈஸ்டர்ன் கேப்-ல் இணைந்த டோனி டி ஸோர்ஸி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி 28 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
அதேசமயம் இந்த தொடரின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி வந்த எம்ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தற்சமயம் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளனர். இதனால் இதில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sunrisers eastern cape - Tesst
फेरारी से भी तेज दौड़े फरेरा, फिर बाउंड्री पर एक हाथ से पकड़ लिया करिश्माई कैच; देखें VIDEO
SA20 2025 : सनराइजर्स ईस्टर्न केप ने हासिल की लगातार चौथी जीत, जॉबर्ग सुपर किंग्स को 14 रनों से हराया
SA20: Sunrisers Secure Fourth Straight Win To Climb To Second Spot
SA 20: Sunrisers Register Third Successive Bonus Point Win
एसए20 : जानसेन की बदौलत सनराइजर्स ईस्टर्न केप ने डरबन सुपरजायंट्स को 6 विकेट से हराया
Aiden Markram ने जूनियर डाला को मारा स्टेडियम पार छक्का, भयंकर शॉट देख दंग रह गए ट्रिस्टन स्टब्स; देखें VIDEO
Jansen Propels Sunrisers Eastern Cape To 6-wicket Win Over Durban Super Giants
एसए 20 : किंग्समीड में जीत की राह पर लौटे सनराइजर्स ईस्टर्न केप
SA20: सनराइजर्स को मिली सीज़न में पहली जीत, डरबन सुपर जायंट्स को 58 रनों से हराया
SA20: Sunrisers Eastern Cape Return To Winning Ways At Kingsmead
SA20: Joburg Super Kings, Pretoria Capitals Claim Crucial Wins
SA20 Season 3: Pretoria Capitals Hand Eastern Cape Second Bonus-point Defeat
SA20 Season 3: Pretorius' Royal Show Helps Paarl Open Campaign With Win
2 चौके 6 छक्के! SA20 में दिखा 'BABY AB' शो, No Look Shot जड़कर बॉल पहुंचा दिया स्टेडियम के बाहर; देखें VIDEO
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago