Advertisement
Suryakumar yadav: Cricket News & Match Updates
Advertisement
எலிமினேட்டர் சுற்றுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாஸ் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், விஜயகுமார், ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
IPL 2025: सूर्यकुमार यादव ने T20 क्रिकेट में बनाया कमाल रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
मुंबई इंडियंस (Mumbai Indians) के स्टार बल्लेबाज सूर्यकुमार यादव (Suryakumar Yadav) ने सोमवार (26 मई) को पंजाब किंग्स (Punjab Kings) के खिलाफ जयपुर के सवाई मानसिंह स्टेडियम में खेले गए आईपीएल 2025 के 69वें मुकाबले में...
By Saurabh Sharma • 1 year ago
IPL 2025: Inglis, Arya Dazzle MI To Seal Top-2 Spot For PBKS With 7-wicket Win
Sawai Mansingh Stadium: Punjab Kings scored 187/3 in 18.3 overs to defeat Mumbai Indians by seven wickets at the Sawai Mansingh Stadium. Priyansh Arya (62) and Josh Inglis (73) put on a 109-run stand for the second wicket to set-up the important victory,
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: இங்கிலிஸ், பிரியான்ஷ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
लगातार 14वीं बार 25+ रन बनाकर सूर्या ने टी20 में रचा इतिहास, IPL में तेंदुलकर का रिकॉर्ड भी तोड़ा
मुंबई इंडियंस के स्टार बल्लेबाज़ सूर्यकुमार यादव ने IPL 2025 में 640 रन बनाकर जहां सचिन तेंदुलकर का रिकॉर्ड तोड़ा, वहीं लगातार 14वीं बार 25+ स्कोर बनाकर टी20 में वर्ल्ड रिकॉर्ड भी बना दिया।
By Ankit Rana • 1 year ago
IPL 2025: Suryakumar Yadav Passes Tendulkar For Most Runs By MI Batter In Single Edition
Sawai Mansingh Stadium: Suryakumar Yadav surpassed Indian great Sachin Tendulkar for most runs in an IPL season by a Mumbai Indian batter.
By IANS News • 1 year ago
IPL 2025: SKY Plays Architect As MI Post 184/7 Vs PBKS
Sawai Mansingh Stadium: In an innings where batters failed to make much of a mark, Suryakumar Yadav’s gritty 57 led Mumbai Indians to a total of 184/7 in 20 overs against Punjab Kings at the Sawai Mansingh Stadium.
By IANS News • 1 year ago
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 185 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टॉस से पहले 'क्या करें क्या न करें' में उलझे हार्दिक, सूर्या ने दो उंगलियों से निकाला हल; VIDEO
IPL 2025 में प्लेऑफ की रेस और टॉप-2 की जंग के बीच मुंबई इंडियंस के कप्तान हार्दिक पंड्या टॉस से पहले तय ही नहीं कर पा रहे थे कि पहले बल्लेबाज़ी करनी है या गेंदबाज़ी। फिर सामने आए सूर्या..
By Ankit Rana • 1 year ago
IPL 2025: There's Still Plenty Of Motivation, Says Coach Mott As DC Look To End On High
Indian Premier League: Delhi Capitals will look to conclude the Indian Premier League (IPL) 2025 on a winning note as they take on Punjab Kings (PBKS) in their last match of the season at Sawai Mansingh Stadium, Jaipur, on Saturday.
By IANS News • 1 year ago
बीवी ने कहा तो करना पड़ा, देविशा की फरमाइश पर लाए सूर्या 'मैन ऑफ द मैच' की ट्रॉफी; VIDEO
सूर्या ने इंस्टाग्राम पर एक प्यारा वीडियो शेयर किया, जिसमें वो अपनी पत्नी देविशा शेट्टी संग ट्रॉफी के साथ दिखे। उन्होंने बताया कि उनकी पत्नी कहती हैं कि वो हर ट्रॉफी घर लाते हैं, बस प्लेयर ऑफ द मैच की नहीं।
By Ankit Rana • 1 year ago
டெம்பா பவுமாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த வீரர் எனும் டெம்பா பவுமாவின் உலக சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நமன் மற்றும் சூர்யா இன்னிங்ஸை முடித்த விதம் சிறப்பாக இருந்தது - ஹர்திக் பாண்டியா!
நமன்தீர் மற்றும் சூர்யாகுமார் யாதவ் இருவரும் இன்னிங்ஸை முடித்த விதம் அற்புதமாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Suryakumar Played Exceptional Knock, But Naman Dhir Turned It Around, Says Ajay Jadeja
Naman Dhir: Former India batter Ajay Jadeja lauded Suryakumar Yadav and Naman Dhir for laying the foundation of Mumbai Indians' massive 59-run win over Delhi Capitals to seal the final playoffs spot on Wednesday.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement