Tamil cricket news: Cricket News & Match Updates
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand Women vs Sri Lanka Women 1st T20I Dream11 Prediction: இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை (மார்ச் 14) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2025: வரலாறு படைக்க காத்திருக்கும் நாட் ஸ்கைவர் பிரண்ட்!
NZ vs PAK: டிம் சௌதீ சாதனையை முறியடிப்பாரா ஷாஹீன் அஃப்ரிடி!
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!
ஐபிஎல் 2025: எஸ்ஆர்எச்-ன் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!
ஐபிஎல் 2025: தொடரின் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள்!
இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷுப்மன் கில்!
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs குஜராஜ் ஜெயண்ட்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஜோஸ் பட்லர் எனக்கு ஒரு மூத்த சகோதரர் போல இருந்தார் - சஞ்சு சாம்சன்!
ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் புதிய வரலாறு படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago