Tamil cricket news: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
MI Cape Town vs Pretoria Capitals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் ரஷித் கான் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி ஒரு முடிவில்லை என மொத்தம் 30 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் பிளே ஆஃப் சுற்றிலும் விளையாடவுள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி இப்போட்டியில் வெற்றிபெற்று அறுதலை தேடும் முனைப்பில் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
எஸ்ஏ20 2025: ஹென்ரிச் கிளாசென் அதிரடி; சூப்பர் கிங்ஸுக்கு 174 ரன்கள் இலக்கு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
இந்தியா vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
ரமந்தீப் சிங் இருக்கும் போது ஹர்ஷித் ராணா எப்படி ஆட்டத்திற்குள் வந்தார் - ஜோஸ் பட்லர்!
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
1st Test, Day 4: ஃபலோ ஆனிலும் விக்கெட்டுகளை இழக்கும் இலங்கை; ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
ஷிவம் துபே வுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா விளையாடியது எப்படி? - அலெய்ஸ்டர் குக் காட்டம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago