Tamil cricket news: Cricket News & Match Updates
இந்தியாவில் அதிக டி20 ரன்கள்; முகமது நபியின் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் இப்போட்டியில் ரன்களைக் குவிக்க தவறிய போதிலும், ஒரு சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஜோஸ் பட்லர் இந்தியாவில் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 563 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் அடங்கும். முன்னதாக இந்தப் பட்டியலில், ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியை இந்திய மண்ணில் 25 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 556 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த ஸ்டீவ் ஸ்மித்!
திலக் வர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
1st Test, Day 1: டிராவிஸ் ஹெட், கவாஜா அரைசதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலிய அணி!
5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த வருண் சக்ரவர்த்தி!
ஆதில் ரஷித் எங்கள் அணியில் மிக முக்கியமான வீரர் - ஜோஸ் பட்லர்!
ஆதில் ரஷீத் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - சூர்யகுமார் யாதவ்!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
IND vs ENG, 3rd T20I: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
IND vs ENG, 3rd T20I: மேஜிக் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி; இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago