Tamil cricket news: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: ஷாய் ஹோப் சதம் வீண்; துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைனையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் குசால் பெரேரா 5 ரன்னிலும், முகமது வசீம் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் பான்டன் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களியும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 109 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 173 டார்கெட்!
IND vs ENG: டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் பட்லர்!
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
பிபிஎல் 2024-25: கொன்ஸ்டாஸ், கிரீன் அசத்தல்; ஸ்கார்ச்சர்ஸ் வீழ்த்தியது தண்டர்!
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
CT2025: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அறிவிப்பு!
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
சிக்ஸர் லைனில் விக்கெட்டை இழந்த ஸ்டொய்னிஸ்; ஷாக் ரியாக்ஷன் கொடுத்த ஜோகோவிச் - காணொளி!
ஐஎல்டி20 2025: கொஹ்லர் காட்மோர் அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
மார்ச் 23-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28