Tamil cricket news: Cricket News & Match Updates
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs Pakistan 2nd test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். மறுபக்கம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கும். இதன் காரணமாகவே இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்ள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பிபிஎல் 2024-25: கிறிஸ் லின் அதிரடியில் ரெனிகேட்ஸை பந்தாடியது ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி டெஸ்டில் இருந்து விலகும் ரோஹித்; கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா!
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிட்னி டெஸ்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா!
இலங்கை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக குசால் பெரேரா சாதனை!
சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? - பதிலளிக்க மறுத்த கம்பீர்!
NZ vs SL, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை!
சிட்னி டெஸ்ட்: காயம் காரணமாக விலகும் ஆகாஷ் தீப்; பிரஷித் கிருஷ்ணா இடம்பிடிக்க வாய்ப்பு!
நிதிஷ் ரெட்டியை முன்வரிசையில் களமிறக்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!
NZ vs SL, 3rd T20I: சதமடித்து மிரட்டிய குசால் பெரேரா; நியூசிலாந்துக்கு 219 ரன்கள் இலக்கு!
சிட்னி டெஸ்ட்: ஆஸி.,பிளெயிங் லெவனில் இருந்து மார்ஷ் நீக்கம்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16