Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்ஹிரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்த, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் 3ஆவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
UAE vs AFG, 3rd T20I: ஸத்ரான், ஜானத் அதிரடியில் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
UAE vs AFG, 3rd T20I: வாசீம், அரவிந்த் காட்டடி; ஆஃப்கானிஸ்தானுக்கு 164 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: இஸ்லாமாபாத்தை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு; மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: இரண்டே போட்டியில் 31 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசிவருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: சச்சினின் மற்றொரு சாதனையை தகர்தார் விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் புதிய சாதனையை இந்திய அணியின் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago