Advertisement
Team india head coach: Cricket News & Match Updates
Advertisement
சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் - கௌதம் கம்பீர் சாடல்!
இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது.
அதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது என அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தது. Read More...
Related Cricket News for Team india head coach - Tesst
கௌதம் கம்பீர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தலைவர் -ராபின் உத்தப்பா!
கௌதம் கம்பீர் முக்கிய வாய்ப்புகளைத் தேடி, அவற்றைக் கைப்பற்ற முயற்சிப்பார். ஒரு தலைவராக, மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்கும் அவரது திறமைக்கு நான் உறுதியளிக்கிறேன் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
टीम इंडिया का कोच बनने के लिए मोदी, सचिन और धोनी जैसे नाम आए सामने, BCCI को मिली हज़ारों फेक एप्लिकेशन्स
भारतीय क्रिकेट टीम के हेड कोच पद के लिए आवेदन करने की तारीख निकल चुकी है और बीसीसीआई को इस पद के लिए हजारों एप्लिकेशन्स भी मिली हैं।
By Shubham Sharma • 2 years ago
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
नए हेड कोच की तलाश में है BCCI, जय शाह बोले- रिअप्लाई कर सकते हैं राहुल द्रविड़
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) के सचिव जय शाह ने खुलासा किया है कि वो नए हेड कोच की तलाश में हैं। इसके साथ ही उन्होंने ये भी कहा कि राहुल द्रविड़ दोबारा से हेड कोच के पद के लिए अप्लाई कर सकते हैं।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement