Temba bavuma: Cricket News & Match Updates
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 105 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 101 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 20 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 44 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்கா 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Temba bavuma - Tesst
Ryan Rickelton Hits First Test Ton For South Africa Against Sri Lanka
SA vs SL, 2nd Test: ரியான் ரிக்கெல்டன் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
SA V SL, 2nd Test: Rickelton Ton Highlights South Africa Fight In Trying Conditions
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
Harry Brook Surges To Career-high Test Rankings, Challenges Joe Root For Top Spot
Latest ICC Test Rankings: विराट से आगे निकले टेम्बा बावुमा, हैरी ब्रूक ने यशस्वी को पछाड़ हासिल की नंबर दो पोजिशन
SA vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
South Africa Move To 2nd Place In WTC Standings With 233-run Win Over Sri Lanka
SA vs SL, 1st Test: பவுமா, ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
WATCH: टेम्बा बावुमा के साथ हुई कॉमेडी, हेल्मेट में फंस गया अंगूठा
Breetzke Added To SA Test Sqaud Vs Sri Lanka As Mulder Ruled Out With Injury
அப்பர் கட் ஷாட்டின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த டெம்பா பவுமா; வைரல் காணொளி!
WATCH: छोटे कद के टेम्बा बावुमा ने हवा में उड़कर मारा छक्का, ये शॉट नहीं देखा तो बहुत कुछ कर देंगे मिस
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16