Temba bavuma: Cricket News & Match Updates
SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் விளையாடாத நிலையில் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தொடக்க வீரராக களமிறங்கினார். Read More...
Related Cricket News for Temba bavuma - Tesst
Day 3: Masood, Babar Stage Fightback After SA Enforce Follow-on
2nd Test: Rickelton, Verreynne Power South Africa To A Big Lead Over Pakistan
2nd Test, Day 2: ரன் குவிப்பில் அசத்திய தென் அப்பிரிக்கா; பாகிஸ்தான் தடுமாற்றம்!
Saim Ayub Ruled Out For Six Weeks With Ankle Fracture
2nd Test: Ryan Rickelton Hits Test Best As South Africa On Top Against Pakistan
रयान रिकेल्टन और टेम्बा बावुमा के आगे पाकिस्तानी गेंदबाज पस्त, साउथ अफ्रीका ने पहले दिन बनाए 4 विकेट पर 316 रन
2nd Test: Rickelton, Bavuma Tons Help South Africa Dominate Day 1 Against Pak
SA vs PAK, 2nd Test: ரிக்கெல்டன், பவுமா அசத்தல் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
Injury Scare For Pakistan As Saim Ayub Stretchered Off In 2nd Test Vs SA
Proteas Head Coach Conrad Hits Back At Critics Of South Africa’s WTC25 Final Spot
SA vs PAK, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் - வெற்றி குறித்து டெம்பா பவுமா நெகிழ்ச்சி!
Emotional Moment For Me: Bavuma On SA's WTC Final Qualification
South Africa Qualify For Maiden World Test Championship Final With Thrilling Win Over Pakistan
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago