Tim seifert: Cricket News & Match Updates
BBL 2024-25: ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பெர்த் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன், ஜென்னிங்ஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் கேப்டன் ஆஷ்டன் டர்னர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 35 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கூப்பர் கனொலி மற்றும் மேத்யூ ஸ்பூர்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கூப்பர் கனொலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Tim seifert - Tesst
BBL 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸைப் பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
BBL 2024-25: ஹென்றிக்ஸ் அதிரடியில் ரெனிகேட்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்ஸர்ஸ்!
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிம் செய்ஃபெர்ட் - வைரல் காணொளி!
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
6,6,4,6: CPL में टिम सेफर्ट ने मोहम्मद आमिर का बजाया बैंड, पाकिस्तानी गेंदबाज़ ने ओवर में लुटाए 24 रन
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ்!
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
VIDEO: टिम सिफर्ट ने मचाया आतंक, शम्सी की गेंद को पहुंचाया स्टेडियम के बाहर
6,4,6,6: CPL में हुई 23 साल के कैरेबियाई बॉलर की धुनाई, टिम सेफर्ट ने बजाया बैंड; देखें VIDEO
CPL 2024: एविन लुईस और काइल मेयर्स के 192 रन गए बेकार, 24 पर 4 विकेट गवाकर भी सेंट लूसिया को मिली धमाकेदार जीत
Finn Allen To Join Perth Scorchers On Two-year Deal: Report
Toronto Nationals Beat Montreal Tigers To Clinch Global T20 Canada Title
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16