Tim seifert: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 35 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபகர் ஸமான் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோஃபி ஜேம்ஸ் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்டின் க்ரீவ்ஸும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜுவெல் ஆண்ட்ரூ 15, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசிம் 29, சாம் பில்லிங்ஸ் 14 ரன்களைச் சேர்த்ததை தவித்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். Read More...
Related Cricket News for Tim seifert - Tesst
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
VIDEO: टिम सिफर्ट ने मचाया आतंक, शम्सी की गेंद को पहुंचाया स्टेडियम के बाहर
6,4,6,6: CPL में हुई 23 साल के कैरेबियाई बॉलर की धुनाई, टिम सेफर्ट ने बजाया बैंड; देखें VIDEO
CPL 2024: एविन लुईस और काइल मेयर्स के 192 रन गए बेकार, 24 पर 4 विकेट गवाकर भी सेंट लूसिया को मिली धमाकेदार जीत
Finn Allen To Join Perth Scorchers On Two-year Deal: Report
Toronto Nationals Beat Montreal Tigers To Clinch Global T20 Canada Title
VIDEO: ना पैड पर लगी बॉल और ना ही गिरे स्टंप्स, फिर भी बल्लेबाज़ को OUT कहने लगा गेंदबाज़; अंपायर ने भी ले लिये मज़े
LPL 2024: ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கலே மார்வெல்ஸ்!
LPL 2024, Qualifier 1: गाले मार्वल्स ने जाफना किंग्स को 7 विकेट से रौंदते हुए फाइनल के लिए किया क्वालीफाई
IPL के 3 अनसोल्ड खिलाड़ी जो LPL 2024 में कर रहे हैं शानदार प्रदर्शन
LPL 2024: மீண்டும் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட்; ஃபால்கன்ஸை பந்தாடியது மார்வெல்ஸ்!
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
வைட் பந்தை அடிக்க டைவ் அடித்த டிம் செய்ஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54