Trent boult: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: விராட் கோலி, ரஜத் பட்டிதர் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 222 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலானா ஆர்சிபி அணி பலப்பரீட்சை நடத்தியது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் தொடங்கிய பில் சால்ட் இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கலும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கொரும் மளமளவென உயர்த்தொடங்கியது. Read More...
Related Cricket News for Trent boult - Tesst
பவுண்டரி அடித்து பில் சால்ட்; பதிலடி கொடுத்த டிரென்ட் போல்ட் - காணொளி!
VIDEO: पहली ही गेंद पर चौका खाया… दूसरी पर बिखेर दिए स्टंप्स, ट्रेंट बोल्ट ने फिर दिखाया जलवा!
IPL 2025: Openers And Bowlers Give LSG First Home Win After Defeating MI By 12 Runs (ld)
IPL 2025: Marsh, Markram & Miller Carry LSG To 203/8, Despite Pandya’s Five-for
IPL 2025: 'I Was Captain, Now I’m Not But Mindset Reamains Same,' Says Rohit On His Role In MI
IPL 2025: 'They Were Dominant In Every Phase', Says Williamson On MI's Win Over KKR
IPL 2025: Just Did My Process, Never Expected This Award, Says Ashwani Kumar On Winning POTM Honour
IPL 2025: Credit To Scouts For Picking Talents Like Ashwani, Says Pandya After Debutant Takes 4-24
WATCH: मुंबई के नए स्टार अश्विनी कुमार ने उड़ाए रसेल के स्टंप, KKR को 116 पर रोका
IPL 2025: Ashwani's 4-24 On Debut Helps MI Bundle Out KKR For 116
ஐபிஎல் 2025: அறிமுக ஆட்டத்தில் கலக்கிய அஷ்வினி குமார்; கேகேஆரை 116 ரன்னில் சுருட்டியது மும்பை!
वानखेड़े में ट्रेंट बोल्ट का जलवा, पहले ओवर में ही उड़ा दिया नरेन का स्टंप; देखिए Video
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய டிரென்ட் போல்ட் - வைரலாகும் காணோளி!
IPL 2025: Sai Sudharsan's 63 Leads GT To 196/8 Despite Late Strikes From MI
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16