Advertisement
Vijay hazare trophy 2024 25: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீச்சில் அசத்தும் முகமது ஷமி; மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பெங்கால் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஹரியானா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஹரியானா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த பார்த் வாட்ஸ் - நிஷாந்த் சிந்து இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்த, ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்தது. Read More...
Vijay Hazare Trophy Haryana Vs Bengal Mohammed Shami Tamil Cricket News Mohammed Shami Haryana vs Bengal Vijay Hazare Trophy 2024-25
Related Cricket News for Vijay hazare trophy 2024 25 - Tesst
பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான விஜய ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: சத்தீஷ்கர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் விதர்பா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ்; மும்பை அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: புதுச்சேரி அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: வருண் சக்ரவர்த்தி சுழலில் மிசோரமை பந்தாடியது தமிழ்நாடு!
மிசோரம் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கர்நாடகாவை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
கர்நாடகா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது,
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கருண் நாயர் சதத்தின் மூலம் தமிழ்நாட்டை வீழ்த்தியது விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் விதர்பா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
विजय हजारे ट्रॉफी में आया अभिषेक शर्मा का तूफान, 96 गेंदों में ठोके 170 रन; पंजाब ने बनाए 424 रन
विजय हजारे ट्रॉफी 2024-25 राउंड 5 के ग्रुप सी मुकाबले में अभिषेक शर्मा ने तूफानी बल्लेबाजी करते हुए 96 गेंदों में 170 रन बना दिए जिसके चलते पंजाब की टीम ने 50 ओवरों में 424 रन बना दिए।
By Shubham Sharma • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: 45 பந்துகளில் சதமடித்த மயங்க் அகர்வால்; கர்நாடகா அபார வெற்றி!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹாசரே கோப்பை லீக் போட்டியில் கர்நாடகா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியில் மும்பையை பந்தாடியது பஞ்சாப்!
மும்பை அணிக்கு எதிரான விஜய ஹசாரே கோப்பை லீக் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான நான்காம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஷாருக் கான் அதிரடி சதம்; உபியை வீழ்த்தியது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement