Advertisement
Virat kohli: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணி ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்த தாமஸ் முல்லர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4ஆவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Virat Kohli Thomas Muller Tamil Cricket News Thomas Muller
Related Cricket News for Virat kohli - Tesst
Men’s ODI WC: Shreyas Iyer And KL Rahul – The Fulcrum Of India’s Middle-order Fortunes
ODI World Cup: Two right-handed batters, two journeys on recovery from injuries and one role which they have been fulfilling to the T in the ongoing Men’s ODI World Cup – of being the fulcrum of India’s middle-order batting fortunes.
By IANS News • 2 years ago
எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் - ரோஹித் சர்மா!
நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: न्यूज़ीलैंड के खिलाफ पहले सेमीफाइनल में सचिन तेंदुलकर के इन रिकॉर्ड्स को तोड़ सकते है विराट कोहली
विराट कोहली वर्ल्ड कप 2023 में लगातार शानदार प्रदर्शन करते हुए आ रहे है।
By Nitesh Pratap • 2 years ago
Men’s ODI WC: Toss, Batting First, Fast-bowlers, Power-play & Middle-overs Emerge As Key Pointers For Semis In Wankhede
The Wankhede Stadium: The Wankhede Stadium in Mumbai on Wednesday has been a host to many memorable matches in the history of Men’s ODI World Cup, including the 2011 final where India ended the wait of lifting the trophy and achieved glory in front of home fans
By IANS News • 2 years ago
Men's ODI WC: Form Favours India, History Goes With New Zealand For Semifinal Clash (Preview)
It Takes One Day: With the interest in 50-over cricket waning all over the globe, the International Cricket Council promoted the Men's ODI World Cup 2023 with a unique campaign and tagline -- ‘It Takes One Day'.
By IANS News • 2 years ago
விராட் கோலியைப் பார்த்து இங்கிலாந்து கற்றுக்கொள்ள வேண்டும் - மைக்கேல் வாகன்!
விராட் கோலி முதலில் களத்தில் நான்கு மணி நேரம் ஓடி ஓடி விளையாடுகிறார். பின்பு அவர் பேட்டிங் செய்ய வந்து மூன்று மணி நேரம் காலத்தில் தொடர்ந்து ஓடி ஓடி ரன்கள் எடுத்து இலக்கை துரத்தி அணியை வெல்ல வைக்கிறார் என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
विराट से लेकर श्रेयस अय्यर तक... इंडियन बल्लेबाज़ों के Stats देखकर कांप जाएंगे न्यूजीलैंड के गेंदबाज़
विश्व कप 2023 में भारतीय टीम के टॉप 5 बल्लेबाज़ों में से चार बल्लेबाज़ों का बैटिंग औसत 50 से ज्यादा का रहा है।
By Nishant Rawat • 2 years ago
உலகக்கோப்பை தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த கும்ப்ளே, ஹைடன்!
நடப்பு ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், இதுவரை விளையாடிய சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மேத்யூ ஹெய்டன், அனில் கும்ப்ளே தேர்வு செய்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
India’s Batting Vs NZ’s Bowling To Be The Battle To Watch Out For In Semis, Says Grant Elliot
Against Sri Lanka: Grant Elliott knows a thing or two about how it feels to step up in a pressure situation of a semi-final. The former New Zealand all-rounder is best remembered for the six he hit off Dale Steyn at Eden Park, Auckland, to get a win for the Blackcaps in a thrilling semi-final and enter the 2015 World Cup final.
By IANS News • 2 years ago
World Cup Semifinal में बेहद खराब हैं विराट कोहली के आंकड़ें, देखकर आप भी नहीं कर पाओगे यकीन
ODI वर्ल्ड कप सेमीफाइनल में विराट कोहली का रिकॉर्ड बेहद खराब रहा है। वो 3 सेमीफाइनल में सिर्फ 11 रन बना पाए हैं।
By Nishant Rawat • 2 years ago
Men's ODI WC: SWOT Analysis Of India And New Zealand Ahead Of Their Semifinal Clash
Cricket World Cup: India and New Zealand meet in the first semifinal of the ICC Men's Cricket World Cup 2023 here on Wednesday with a place in the final of the event on the line.
By IANS News • 2 years ago
அரையிறுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உள்ளன - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த முறை தவறவிட்டால் இந்திய அணி அடுத்த 3 உலகக்கோப்பையில் வெல்ல முடியாது - ரவி சாஸ்திரி!
இந்த முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டால் அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பந்து வீசுவதற்கு நான் என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
என்னால் முன்பு போல் பந்து வீச முடியாது. மேலும் வான்கடே மைதான ஆடுகளமும் எனக்கு பந்து வீச பெரிதான வாய்ப்புகளை தரவில்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement