Wi test
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நேற்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் இருந்தன.
அதன்படி செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
Related Cricket News on Wi test
-
AFG-NZ Test: Persistent Rain Forces Day 3 To Be Called Off
Shahid Vijay Singh Pathik Sport: Persistent rain has forced day three of the one-off Test between Afghanistan and New Zealand being called off without a ball being bowled at the Shahid Vijay Singh Pathik Sport ...
-
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தங்கள் இடத்தை இழக்கிறார்கள் என்று இந்திய அணியின் மூன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கணித்துள்ளார். ...
-
'Impossible To Predict Future': ACB Reacts Following Cancellation Of 2nd Day's Play
Greater Noida Sports Complex Ground: The second day of the one-off Test match between Afghanistan and New Zealand was also called off without a ball being bowled due to wet outfield at Greater Noida Sports ...
-
पाकिस्तान के खिलाफ टेस्ट सीरीज के लिए इंग्लैंड टीम की हुई घोषणा, स्टोक्स के साथ इन दो खिलाड़ियों…
मंगलवार, 10 सितंबर को इंग्लैंड और वेल्स क्रिकेट बोर्ड (ECB) ने अक्टूबर में पाकिस्तान के आगामी दौरे के लिए इंग्लैंड की 17 सदस्यीय टेस्ट टीम की घोषणा कर दी है। ...
-
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
इस पूर्व क्रिकेटर ने BAN के खिलाफ पहले टेस्ट के लिए IND की प्लेइंग XI चुनी, राहुल की…
पूर्व ऑस्ट्रेलियाई स्पिनर ब्रैड हॉग ने बांग्लादेश के खिलाफ पहले टेस्ट के लिए अपनी भारतीय प्लेइंग इलेवन का खुलासा कर दिया है। उन्होंने सरफराज खान को चुनते हुए केएल राहुल को प्लेइंग इलेवन से बाहर ...
-
बांग्लादेश के इस गेंदबाज ने भारत के खिलाफ होने वाली टेस्ट सीरीज से पहले भरी हुंकार, कहा- हम…
बांग्लादेश के तेज गेंदबाज नाहिद राणा ने कहा है कि उनकी टीम 19 सितंबर से शुरू होने वाले भारत दौरे के लिए अच्छी तरह से तैयार है। ...
-
'हम यहां दोबारा कभी नहीं आएंगे' ग्रेटर नोएडा स्टेडियम से नाखुश है अफगानिस्तान की टीम
अफगानिस्तान और न्यूजीलैंड के बीच पहले टेस्ट में खराब आउटफील्ड के कारण दूसरे दिन का खेल भी रद्द हो गया। मैदान के हालात इतने खराब थे कि आउटफील्ड गीला होने के कारण टॉस भी नहीं ...
-
AFG-NZ Test: Same Fate On Day 2 As Wet Outfiled Called Off Play
Greater Noida Sports Complex Ground: The second day of the one-off Test match between Afghanistan and New Zealand was also called off without a ball being bowled due to wet outfield at Greater Noida Sports ...
-
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை விட கேஎல் ராகுல் விளையாடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
We're Prepared Well For India Series: Bangladesh Pacer Nahid Rana
Bangladesh Cricket Board: Bangladesh pace sensation Nahid Rana said they are well prepared for the two-match Test series against India later this month. Rana impressed everyone with his electric pace as he clocked more than ...
-
ENG vs SL: தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 6 days ago