Wi vs aus 1st test
பியூ வெப்ஸ்டரை க்ளீன் போல்டாக்கிய ஷமார் ஜோசப் - காணொளி
Shamar Joseph Video: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று பார்படாஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் காவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on Wi vs aus 1st test
-
1st Test, Day 1: ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் ஆவுட்; வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களை மட்டுமெ எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
Beau Webster के उड़ गए तोते, Shamar Joseph ने बुलेट बॉल डालकर किया क्लीन बोल्ड; देखें VIDEO
WI vs AUS 1st Test: शमर जोसेफ ने बारबाडोस में खेले जा रहे पहले टेस्ट मुकाबले में बीते बुधवार, 25 मई ऑस्ट्रेलिया की पहली इनिंग में गज़ब गेंदबाज़ी की और 16 ओवर में 46 रन ...
-
1st Test, Day 1: கொன்ஸ்டாஸ், க்ரீன், இங்கிலிஸ் ஏமாற்றம்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 65 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
टूट जाएगा Glenn McGrath का महारिकॉर्ड, वेस्टइंडीज के खिलाफ धमाल मचाकर इतिहास रच सकते हैं Nathan Lyon
Nathan Lyon Record: नाथन लियोन वेस्टइंडीज के खिलाफ तीन मैचों की टेस्ट सीरीज में अपनी स्पिन गेंदबाज़ी से जादू बिखेरते हुए एक खास रिकॉर्ड लिस्ट में महान गेंदबाज़ ग्लेन मैकग्रा को पछाड़ सकते हैं। ...
-
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...