Advertisement
Wi vs aus: Cricket News & Match Updates
Advertisement
ஜெய்டன் சீல்ஸுக்கு பதிலடி கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - காணொளி
Mitchell Starc Video: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது. Read More...
Related Cricket News for Wi vs aus - Tesst
சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Stats Alert: वेस्टइंडीज टेस्ट में हुआ 27 रन पर ऑलआउट, टेस्ट क्रिकेट में ये हैं टॉप-5 सबसे कम स्कोर
वेस्टइंडीज की क्रिकेट टीम ऑस्ट्रेलिया के सामने तीसरे टेस्ट में सिर्फ 27 रनों पर ऑलआउट हो गई जिसके चलते ऑस्ट्रेलिया ने टेस्ट सीरीज में 3-0 से क्लीन स्वीप कर लिया।
By Shubham Sharma • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table में मची उथल-पुथल, ऑस्ट्रेलिया टॉप पर तो टीम इंडिय़ा को लगा झटका
ऑस्ट्रेलिया की वेस्टइंडीज पर शानदार जीत के बाद वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025-27 की अंक तालिका में काफी फेरबदल देखने को मिला है। वहीं, भारतीय टीम को अंक तालिका में नुकसान झेलना पड़ा है।
By Shubham Sharma • 1 year ago
3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கிய அல்ஸாரி ஜோசப் - காணொளி
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் க்ளின் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
3rd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கிளென் பிலிப்ஸுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கேட்ச் பிடித்த ஆண்டர்சன் பிலிப் - காணொளி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டர்சன் பிலிப் அபாரமான கேட்சைப் பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: एंडरसन ने तोड़ा ट्रैविस हेड का दिल, बवाल कैच पकड़कर किया आउट
ऑस्ट्रेलिया के खिलाफ खेले जा रहे तीसरे टेस्ट मैच के पहले दिन वेस्टइंडीज के गेंदबाजों का बोलबाला तो देखने को मिला ही लेकिन साथ ही फील्डिंग भी कमाल की रही।
By Shubham Sharma • 1 year ago
பகளிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல் அவுட்; வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் விலகல்; மெக்குர்க், பார்ட்லெட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் ஆகியோர் விலகிய நிலையில், ஃபிரேசர் மெக்குர்க், பார்ட்லெட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement