Advertisement
Wi vs aus: Cricket News & Match Updates
Advertisement
2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியானது 243 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
WI Vs AUS WI Vs AUS 2nd Test Steve Smith Cameron Green Shamar Joseph Tamil Cricket News Australia tour of West Indies
Related Cricket News for Wi vs aus - Tesst
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் நிதானம் - கம்பேக் கொடுக்குமா விண்டீஸ்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: ஆஸியை 286 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: Stats Preview ahead of the West Indies vs Australia Second Test at National Cricket Stadium
The second test between West Indies and Australia will begin at 7:30 PM on Thursday at National Cricket Stadium, St Georges, Grenada. Australia won the first test by 159 runs.
By Rawat Karan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்
மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC தொடரில் புதிய வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயாகன் விருதை வென்றதன் மூலம் சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஷமார் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தவறான முடிவுகளைக் கொடுக்கும் நடுவர்களுக்கும் தண்டனைகள் வழங்க வேண்டும் - ரோஸ்டன் சேஸ்!
கள நடுவர்கள் தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது சில தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: ऑस्ट्रेलिया के लिए जीत के साथ आई एक और खुशखबरी, स्टीव स्मिथ ने शुरू की प्रैक्टिस
ऑस्ट्रेलियाई क्रिकेट टीम के लिए वेस्टइंडीज के खिलाफ पहले टेस्ट में जीत के बाद एक और खुशखबरी आई है। दिग्गज बल्लेबाज़ स्टीव स्मिथ ने प्रैक्टिस शुरू कर दी है और वो दूसरे टेस्ट में खेल सकते हैं।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement