Advertisement
Wi vs aus: Cricket News & Match Updates
Advertisement
WI vs AUS: லெவனில் இருந்து ஸ்மித், லபுஷாக்னே நீக்கம்; கொன்ஸ்டாஸ், இங்கிலிஸுக்கு வாய்ப்பு!
Australia Test Team: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே நீக்கப்பட்டுள்ளதாக அந்த அணி தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்ச்சிகான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து அந்த அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளுமே சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More...
WI Vs AUS Austrlia Cricket Team Marnus Labuschagne Steve Smith Sam Konstas Josh Inglis Tamil Cricket News Australia tour of West Indies
Related Cricket News for Wi vs aus - Tesst
WI vs AUS: தொடரிலிருந்து விலகிய டெக்கெட்; ஆஸ்திரேலிய அணியில் சீன் அபோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதை அடுத்து சீன் அபொட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சாம் கொன்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு; ஷாய் ஹோப், பிராண்டன் கிங் ஆகியோருக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: शमर जोसेफ की रफ्तार ने उड़ाए वॉर्नर के होश, पल भर में कर दिया क्लीन बोल्ड
टी-20 वर्ल्ड कप की शुरुआत से पहले शमर जोसेफ ने भी लय हासिल कर ली है। ऑस्ट्रेलिया के खिलाफ वार्मअप मैच में उन्होंने शानदार गेंदबाजी से फैंस का दिल जीत लिया।
By Shubham Sharma • 2 years ago
VIDEO: निकोलस पूरन ने 8 छक्के लगाकर मचाया गदर, AUS के खिलाफ बना दिए 25 गेंदों में 75 रन
निकोलस पूरन ने अपना शानदार फॉर्म जारी रखते हुए टी-20 वर्ल्ड कप 2024 के वार्मअप मैच में भी अपना धमाल जारी रखा और ऑस्ट्रेलिया के खिलाफ 25 गेंदों में 75 रन बना दिए।
By Shubham Sharma • 2 years ago
रुकने का नाम नहीं ले रहे शमर जोसेफ, अब जीत लिया आईसीसी प्लेयर ऑफ द मंथ अवॉर्ड
वेस्टइंडीज के युवा तेज़ गेंदबाज शमर जोसेफ इस समय रुकते हुए नहीं दिख रहे हैं। पिछले एक महीने में उनकी किस्मत ऐसी पलटी है कि शायद उन्हें भी यकीन नहीं हो रहा होगा।
By Shubham Sharma • 2 years ago
मिचेल स्टार्क ने बनाया बाप -बेटे को आउट करने का अनोखा रिकॉर्ड, सिर्फ तीन बॉलर्स ने किया है ये कारनामा
मिचेल स्टार्क ने पर्थ टेस्ट की दूसरी पारी में तेज़नारायण चंद्रपॉल को आउट करके एक अनोखा रिकॉर्ड बना दिया। वो बाप-बेटे की जोड़ी को आउट करने वाले तीसरे खिलाड़ी बन गए।
By Shubham Sharma • 3 years ago
VIDEO : जैसा बाप वैसा ही बेटा, शिवनारायण चंद्रपॉल के बेटे ने दे दी है धमाकेदार दस्तक
शिवनारायण चंद्रपॉल के बेटे तेज़नारायण चंद्रपॉल ने वर्ल्ड क्रिकेट में अपनी दस्तक दे दी है। इस समय एक वीडियो वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि वो अपने पापा की ही तरह बल्लेबाज़ी कर रहे हैं।
By Shubham Sharma • 3 years ago
WI vs AUS: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs AUS, 3rd ODI : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs AUS : फ्री-हिट पर 10 फील्डर दिखे मैदान पर, पोलार्ड ने अपनी हरकत से किया सभी को हैरान
वेस्टइंडीज ने ऑस्ट्रेलिया के खिलाफ दूसरा वनडे जीतकर तीन मैचों की सीरीज 1-1 से बराबर कर ली है। इस मैच में काफी ट्विस्ट और ड्रामा देखने को मिला लेकिन आखिर में घरेलू टीम ने एक दबंग प्रदर्शन करके ऑस्ट्रेलिया को चारों खाने...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement