Advertisement
Wi vs aus: Cricket News & Match Updates
Advertisement
விண்டீஸ், வங்கதேச தொடரிலிருந்து விலகிய ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து அடுத்த மாதம் வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். இதையடுத்து, அந்த அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஃபிஞ்ச் பங்கேற்கவில்லை. Read More...
Related Cricket News for Wi vs aus - Tesst
WI vs AUS: பூரன், ஹோல்டர் அதிரடியில் தொடரை சமன் செய்த விண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹோல்டர், பூரன் ஆகியோரது அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்திரேலியா - விண்டீஸ் தொடர் மீண்டும் தொடக்கம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 26ஆம் தேதி நடைபெறுமென வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs AUS: டாஸ் போட்ட பின் நிறுத்தப்பட்ட ஆட்டம்; அச்சத்தில் வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs AUS, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 22) பார்போடாஸில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
VIDEO: मैदान पर दिखा मिचेल स्टार्क का रौद्र रूप, 7 मीटर दूर जाकर गिरा स्टंप
WI vs AUS: ऑस्ट्रेलिया ने बारिश से बाधित पहले वनडे मुकाबले में वेस्टइंडीज को करारी शिकस्त दी है। मिचेल स्टार्क ने घातक गेंदबाजी करते हुए 48 रन देकर 5 विकेट झटके।
By Prabhat Sharma • 5 years ago
ஸ்டார்க் வேகத்தில் சரிந்த விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs AUS, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் அலேக்ஸ் கேரி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
'वही फिंच और वही एलेन', 96 घंटों के अंदर फेबियन एलेन ने पकड़े 2 करिश्माई कैच; देखें VIDEO
एविन लुईस (Evin Lewis) की शानदार पारी के दम पर वेस्टइंडीज ने यहां डेरेन सैमी नेशनल क्रिकेट स्टेडियम में खेले गए पांचवें और अंतिम टी20 मुकाबले में ऑस्ट्रेलिया को 16 रनों से हराकर पांच मैचों की सीरीज 4-1 से जीत ली है।...
By Shubham Sharma • 5 years ago
ஆரோன் ஃபிஞ்ச் காயம்; ஆஸி.யை வழிநடத்துவது யார்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs AUS: லூயிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியாவை பந்தாடிய விண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
4 ओवर में लुटाए 57 रन और आखिरी ओवर में खाए चार छक्के, फेबियन एलेन को अपने ही दोस्त पर नहीं आया तरस
ऑस्ट्रेलिया और वेस्टइंडीज के बीच पांच मैचों की टी 20 सीरीज का चौथा मुकाबला बेहद रोमांचक रहा जिसका फैसला आखिरी ओवर में हुआ जहां ऑस्ट्रेलिया ने चार रन से जीत हासिल की। ऑस्ट्रेलिया की टीम बेशक ये मैच जीत गई लेकिन रिले...
By Shubham Sharma • 5 years ago
WI vs AUS, 4th T20I: மார்ஷ், ஸ்டார்க் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸி.,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs AUS, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஜூலை 15) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement