Advertisement
Wi vs aus: Cricket News & Match Updates
Advertisement
WTC Points Table 2025-27: ऑस्ट्रेलिया पहले नंबर पर पहुंचा, टीम इंडिया बांग्लादेश से भी नहीं नीचे खिसकी
Latest WTC Points Table 2025-27: वर्ल्ड टेस्ट चैंपियनशिप के नए संस्करण के पहले तीन टेस्ट पूरे हो चुके हैं। ऑस्ट्रेलिया और इंग्लैंड ने क्रमशः वेस्टइंडीज और भारत को हराकर शानदार शुरुआत की, जबकि श्रीलंका ने बांग्लादेश को घरेलू मैदान पर रौंदकर दो मैचों की सीरीज 1-0 से अपने नाम कर ली। फिलहाल WTC की ताज़ा अंक तालिका काफी दिलचस्प नजर आ रही है।
WTC 2025-27 में अपना पहला मैच जीतकर ऑस्ट्रेलियाई टीम अंक तालिका में शीर्ष पर पहुंच गई है। ऑस्ट्रेलिया की जीत से पहले इंग्लैंड पहले नंबर पर था, उन्होंने हेडिंग्ले के मैदान पर ऐतिहासिक रन चेज करते हुए भारतीय टीम को हराया था। इस समय ऑस्ट्रेलिया और इंग्लैंड दोनों के पास 100 PCT हैं और दोनों ही टीमें पहले दो स्थान पर हैं। Read More...
Related Cricket News for Wi vs aus - Tesst
WI vs AUS, 1st Test: ஹேசில்வுட் பந்துவீச்சில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ऑस्ट्रेलिया के खिलाफ हार के बाद अंपायर्स पर भड़के रोस्टन चेज़, बोले- 'बहुत सारे संदिग्ध फैसले दिए'
ऑस्ट्रेलिया ने वेस्टइंडीज को बारबाडोस में खेले गए पहले टेस्ट मैच में हराकर सीरीज में 1-0 की बढ़त हासिल कर ली। वहीं कैरेबियाई टीम की इस हार के बाद कप्तान रोस्टन चेज़ अंपायर्स पर भड़कते हुए दिखे।
By Shubham Sharma • 1 year ago
1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து ஹெட், வெப்ஸ்டர்; வலுவான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரிச்சி பெனாட்டின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WATCH: WI vs AUS मैच में थर्ड अंपायर ने कर दी हद, 1-2 नहीं 5 फैसलों पर उठ रहे हैं सवाल
वेस्टइंडीज और ऑस्ट्रेलिया के बीच खेले जा रहे पहले टेस्ट मैच में अंपायरिंग एक बार फिर से कटघरे में आ गई है। इस मैच में थर्ड अंपायर ने पांच ऐसे फैसले दिए जिसको लेकर सवाल खड़े हो रहे हैं।
By Shubham Sharma • 1 year ago
1st Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நால் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: ரோஸ்டன் சேஸ்-ஷாய் ஹோப் நிதானம்; முன்னிலை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்ற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பியூ வெப்ஸ்டரை க்ளீன் போல்டாக்கிய ஷமார் ஜோசப் - காணொளி
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் பியூ வெப்ஸ்டர் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் ஆவுட்; வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களை மட்டுமெ எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: கொன்ஸ்டாஸ், க்ரீன், இங்கிலிஸ் ஏமாற்றம்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 65 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளுக்காக காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பிரெட் லீயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement