Wiaan mulder: Cricket News & Match Updates
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மேத்யூ பிரிட்ஸ்கீ அபார சதம்; நியூசிலாந்திற்கு 305 டார்கெட்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று (பிப்ரவரி 10) தொடங்கியது. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் டெம்பா பவுமா 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரிக்கெல்டனுடன் இனைந்த ஜேசன் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ரியான் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Wiaan mulder - Tesst
Champions Trophy: Bosch Named Replacement For Nortje In South Africa’s Squad
SA20: Durban’s Super Giants End Campaign With Win Over Joburg Super Kings
Coetzee Injury Adds To South Africa's Fast-bowling Challenges For Champions Trophy
SA20: Joburg Super Kings, Pretoria Capitals Claim Crucial Wins
Nortje And Ngidi Return To South Africa's Squad For The Champions Trophy
SA20: Super Giants Edge Out Capitals In Thrilling Last-ball Finish
எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன் அரைசதம்; பிரிட்டோரியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
பாபர் ஆசாமிடம் வம்பிழுத்த வியான் முல்டர்; வைரல் காணொளி!
SA vs PAK Test: केप टाउन टेस्ट में हुआ बवाल, Wiaan Mulder ने गुस्से में Babar Azam को दे मारा बॉल; देखें VIDEO
Day 3: Masood, Babar Stage Fightback After SA Enforce Follow-on
2nd Test: Rickelton, Bavuma Tons Help South Africa Dominate Day 1 Against Pak
Proteas Head Coach Conrad Hits Back At Critics Of South Africa’s WTC25 Final Spot
Keshav Maharaj To Miss Remainder Of ODIs Vs Pakistan
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54