Womens premier league
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Royal Challengers Bengaluru vs Up Warriorz Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பென்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியளின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Womens premier league
-
கிரேஸ் ஹாரிஸ் ஒரு புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர் - மிதாலி ராஜ் பாராட்டு!
கிரேஸ் ஹாரிஸ் பந்து வீச வரும் ஒவ்வொரு முறையும், அவர் களத்தில் ஏதோ ஒன்றை செய்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் பாராட்டியுள்ளார். ...
-
WPL 2025: சாதனை படைத்த சினெல்லே ஹென்றி & கிரேஸ் ஹாரிஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்கள் கிரேஸ் ஹாரிஸ் - சினெல்லே ஹென்றி ஆகியோர் சில சாதனைகளை படைத்துள்ளனர். ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: சினெல்லே ஹென்றி அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 178 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோல்வியடைந்தது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் அணி வீராங்கனை போராடிய விதத்தைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: அமஞ்சோத் கவுர் அபாரம்; ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
WPL 2025: எல்லிஸ் பெர்ரி அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய சினெல்லே ஹென்றி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸின் அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எப்போதும் முன்னேற வேண்டிய பகுதிகள் உள்ளன - மெக் லெனிங்!
இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார். ...
-
दिल्ली कैपिटल्स की धमाकेदार वापसी, यूपी वॉरियर्ज को 7 विकेट से हराया
वीमेंस प्रीमियर लीग (WPL) 2025 के छठे मुकाबले में दिल्ली कैपिटल्स ने यूपी वॉरियर्ज को 7 विकेट से हराकर टूर्नामेंट में अपनी दूसरी जीत दर्ज की। आरसीबी से पिछला मैच हारने वाली दिल्ली की टीम ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: கிரண் நவ்கிரே, சினெல்லே ஹென்றி அதிரடி; டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...