Advertisement
Wpl auction 2024: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!
2024 மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்றது. மொத்தம் 160 பேர் பங்கேற்ற இந்த ஏலத்தில் 30 வீராங்கனைகளை அணிகள் தேர்வு செய்தது. இந்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகம் கூட ஆகாத இந்திய வீராங்கனை காஷ்வி கவுதம் 2 கோடிக்கு வாங்கப்பட்டு வரலாறு படைத்தார். குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாய் கொடுத்து காஷ்வி கவுதமை அணியில் சேர்த்தது.
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீராங்கனை ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுதான். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட்-ஐ டெல்லி கேப்பிடல்ஸ் 2 கோடி கொடுத்து வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டி போட்டு டெல்லி அணி சார்பில் ஏலத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி அவரை ஏலத்தில் வென்றார். Read More...
Related Cricket News for Wpl auction 2024 - Tesst
WPL ऑक्शन के बाद, ये है सभी 5 टीमों का 18 सदस्यीय स्कवॉड
महिला प्रीमियर लीग (WPL 2024) का ऑक्शन खत्म हो चुका है और सभी टीमों ने अपनी 18 सदस्यीय टीम बना ली है। आइए आपको सभी 5 टीमों का पूरा स्कवॉड बताते हैं।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement