Yashasvi jaiswal: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத்தொடர்ந்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
Rishabh Pant की हो गई मौज, ICC Test Rankings में विराट कोहली को भी चटाई धूल
Pant Overtakes Kohli In ICC Test Batting Rankings; Ravindra Enters Top 20
Cummins Ready 'to Make Amends' In Next Month's Border-Gavaskar Trophy
India Add Washington Sundar To Squad For Remaining Tests Against New Zealand
It’s A Lovely Wicket To Bat, Says Rachin Ravindra After Scoring Ton
1st Test: Kohli, Sarfaraz Hit Counter-attacking Fifties As India End Day Three At 231/3
Virat Kohli Becomes Fourth Indian To Reach 9000 Test Runs Milestone
1st Test: Rohit And Jaiswal Keep India Steady After New Zealand Take 356-run Lead
1st Test: Henry & Conway Star In NZ’s Day Out As India Record Lowest Total At Home (ld)
1st Test: Conway’s Unbeaten 61 Helps NZ Reach 82/1 After Bowling Out India For 46
1st Test: O’Rourke Picks Three As NZ Gain Upper Hand By Reducing India To 34/6
1st Test, Day 2: Play To Resume From 11:05 Am After NZ Reduce India To 13/3
INDvNZ, 1st Test: Toss Delayed Due To Rain At M Chinnaswamy Stadium
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 15 minutes ago
-
- 9 hours ago